தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 12 மார்ச், 2015

மாவட்ட செயற்குழு

நமது மாவட்டச்செயற்குழுக்கூட்டம் வரும் 14-03-2015 அன்று காலை 09-30 மணியளவில் மாவட்ட தலைவர்.தோழர்.கே.சந்திரசேகரன், அவர்களின் தலைமையில்  கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில்  நடைபெறும்.மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம் .
ஆய்படு பொருள்-
       1)      கையெழுத்து இயக்கம்
       2)      சேவையை மேம்படுத்துதல்
       3)      எதிர்வரும் போராட்டங்கள் பற்றி
       4)      தலைவர் அனுமதியுடன் இன்ன பிற

தோழமையுடன்
மாவட்ட செயலர்.
சி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக