தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 26 ஆகஸ்ட், 2015

வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 26-08-2015 அன்று காலை 10- மணி அளவில் இராமநாதபுரம் கிளையில் மாவட்டச்செயலர்தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்டத்உதவிதலைவர். தோழர்.செல்லதுரை NFTE BSNL கிளைச்செயலர். தோழர். ஜோஷப் , . ஆகியோர் கலந்து கொண்ட சிறப்புக்கூட்டத்தில் 20 தோழர்கள் கலந்து  கொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக