தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தையொட்டி  அனைத்துகிளைகளிலும் சிறப்புக்கூட்டம் நடத்த மாவட்ட சங்கம் அறைவிடுத்து இருந்தது. அதன்படி 24-08-2015 அன்று காலை 10.30 மணி அளவில் பீளமேடு கிளையில்  நடந்த  பொதுக்குழுக்கூட்டத்தில்  , மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்   அவர்கள் கலந்து கொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கிக்கூறினார்  .    சிறப்புக்கூட்டத்தில் 15 தோழர்கள் கலந்து  கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக