தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 24 மார்ச், 2016

நதி மூலம், ரிஷி மூலம்

தேர்தல் செலவினங்களை உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற நம் மாவட்டச்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.ஆனால் எதிர்புறத்தில் இது போல அறைகூவல் இருப்பதாக தெரியவில்லை.செலவினக்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று அந்த .......................... க்கே வெளிச்சம்.

குறிப்பு : இது பற்றி கூட்டுறவுச்சங்க செய்திகள் நமது RGB  உறுப்பினர் வெளியிட்டுள்ள நோட்டீஸ் விரைவில் சங்க உறுப்பினர்களிடம்  தரப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக