தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 3 ஜூன், 2016

10 வது மாவட்டச்செயற்குழுக்கூட்டம்

04-06-2016 அன்று காலை 10 மணி அளவில் நமது மாவட்டச்செயற்குழுக்கூட்டம் கோவை CTO மனமகிழ்மன்றத்தில் மாவட்ட்த்தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக