தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இரங்கல் செய்தி

இராமநாதபுரம்  கிளைசங்க  தோழர். ஹாஜாசலீம் அவர்கள்  நேற்று 29-09-2016  இரவு  உடல்நலக்குறைவால் காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU கோவை  மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக